இந்தத் தளம் பற்றி
- மதிப்பார்ந்த ஆசிரியர்களே தற்போதைய காலஓட்டத்தில் சென்று எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவதற்கு நாம் இன்றே தயார்செய்ய வேண்டியுள்ளது.
- அதற்காக Project Base Teaching முறைகளைக் கையவேண்டியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாக நாம் Project Base Teaching ஐ மேற்கொள்ள முடியும் என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பதே இந்த இணையத்தளத்தின் நோக்காகும்.
- Intel Teach Program, ORACL Think Quest என்பன ஆசிரியர்களுக்கான Project Base Teaching துணையை வழங்குகின்றன.
- அவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த இணையத்தளமானது தமிழில் உருவாக்கபட்டடுள்ளது.
- இதை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதுடன், சிறந்த ஆசிரியர் என்ற புகழும் உங்களுக்கு கிட்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.